Pages

Monday, May 16, 2011

யார் இந்த ஸலபி? - தளபதி கத்தா(f)ப் மரணத்தை வென்ற மாவீரன்


COMMANDER KHATTAB
கைபர் தளத்திற்காக - அபூ ஸய்யா(f)ப்       

விசுவாசங்கொண்டோரே போர் முனையில் போரிட இரு அணியும் நெருங்கி நிற்கும் போது காஃபிர்களை நீங்கள் சந்தித்தால் நீங்கள் அவர்களிற்கு புறமுதுகுகளைக் காட்(டி ஓடிவி)டாதீர்கள். (8-15)

த்தா(f)ப்நம்மில் சில பேர் அறிந்த பெயர். பல பேர் அறியாத பெயர். இந்த பெயருக்கு சொந்தக்காரர் இன்று நம்முடன் இல்லை. ருஷ்ய இராணுவ உளவுப் பிரிவின் திட்டமிட்ட மிக நுட்பமான சதியின் மூலம் கொல்லப்பட்ட தியாகி. நிச்சயமாக அல்லாஹ் நாடினால் அவர் சுவனத்து சஹீத்களுடன் இருப்பார்.


அமெரிக்க அஜன்டாவில் தான் இன்று உலகளாவிய இஸ்லாமிய போராட்டங்கள் புனித ஜிஹாதின் பெயரில் நடைபெறுகின்றன. இந்தபென்டகன் பண்ணையில் மேயும் ஜிஹாதிய மந்தைகளிற்குமுற்றிலும் மாறுபட்ட உண்மையான ஜிஹாத் பீஸபீலை செச்னியாவில் மேற்கொண்ட உத்தம முஜாஹித் இவர். இவரை பற்றி பேச எழுத நிறையவே இருக்கிறது. 

சவுதியில் பிறந்து கவ்கஸ் மலையடிவாரத்தில் மரணித்த ஒரு தியாகி இவர்.
தலைமைத்துவத்தின் பன்முக வெளிப்பாடு
இவரின் வரலாற்றை நாம் தந்தால் நீங்கள் சற்று வாசித்து மறந்து விடுவீர்கள். அதனால் அவர் பற்றிய போராட்ட வரலாற்றை உங்கள் தேடலிற்கே விட்டு விடுகிறது கைபர் தளம்.தேடுங்கள். சஹீத் கத்தாபை தேடினால் உண்மையான ஜிஹாத்தின் நடை முறை விளக்கம் கிடைக்கும். ஜிஹாத்தின் நடை முறை விளக்கத்தை தேடினால் அமீர் கத்தாப் கிடைப்பார். ஆகவே தேடுங்கள். சூரா அன்பாலில் வரும் வசனங்களை மெய்ப்பித்த மனிதனை தேடுங்கள்..... இன்சாஅல்லாஹ் நிச்சயம் கிடைப்பார்.

ஸலபுஸ் ஸாலிஹீன் ரில்வானுல்லாஹி அஜ்மைன்
இந்த சொல்லின் உண்மையான சொந்தக்காரர் கத்தாப். இமாம் இப்னு தைமி்ய்யா. இஸ்லாமிய வரலாற்றின் உன்னதமான மிகப்பெரும் இமாம். ஜிஹாதிற்கான பல வழி காட்டல்களையும் விளக்கங்களையும் தந்த மிகப்பெரும் மேதை. இன்றைய சேஹ் அன்வர் அல் அவ்லாகி போன்றவர்கள் கூட இவரின் அடிப்படை ஜிஹாதிய புத்தகங்களினால் வழி காட்டப்பட்டவர்களே.  அல்ஹம்துலில்லாஹ்..

ஏனைய தளபதிகளுடன் கத்தாப் - ஸமீல் பஸயோவ் மற்றும் அஸ்லம் மஸ்கடோவ்.  இன்று அனைவரும் அல்லாஹ்விடம் புறப்பட்டு சென்று விட்டனர்.
ஸலபிகள் என்றால் பேடிகள். கையாளாகாதவர்கள். சவுதி மன்னராட்சியை வாழ வைக்க அதற்காக வக்காலத்து வாங்குபவர்கள். அல்பானி புராணம் பாடும் மடையர்கள். டொலரிற்கும் ரியாலிற்கும் ஏற்றவாறு தஃவாவை மாற்றுபவர்கள். இஸ்லாத்தில் 74வது பிர்காவை உருவாக்கியவர்கள். ஜிஹாதை கண்டாலே வெருண்டோடுபவர்கள். சீ.ஐ.ஏ.யின் உருவாக்கத்தில் விளைந்தவர்கள் என பல பல குற்றசாட்டுகளிற்கு உள்ளானவர்கள் தான் இன்றைய சவுதி அரசின் வழிகாட்டலின் அடிப்படையில் இயங்கும் ஸலபிகள். இதற்கு காரணம் அபூ கதீஜா போன்ற சுப்பர் ஸலபிகள் இஸ்லாத்தை குழப்பியடிப்பதே.

ஆனால் உண்மையா ஸலபுகளும் இருக்கிறார்கள்சர்வதேச முஸ்லிம் உம்மாவிற்காக துடித்தெழும் ஸலபிகள். அந்நிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதமேந்தி போராடும் ஸலபிகள். பாலஸ்தீனிற்காகவும் காஸாவிற்காகவும் கண்ணீர்விடும் ஸலபிகள். ஜெருசலத்தை மீ்ட்க தம் உயிரை விடவும் தயாராக உள்ள ஸலபிகள். இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள். வெறுமனே இமாம்களான ளாலகாயி, சவுக்கானி,  ஜவ்ஸி, முந்திரி போன்றவர்களின் கிதாபுகளில் மூழ்கி முத்தெடுத்து தத்துவம் பேசும் ஸலபிகள் அல்ல இவர்கள். .

மா மனிதனின் மரணம்
ஹாகீமியத்தை நிலைநாட்ட துஆவுடன் இருக்கும், அதற்காக முனைப்புடன் செயற்படும் ஸலபிகள். சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தம் என முழங்கும் ஸலபிகள். இந்த ஸலபிகளின் வரிசையில் வந்தவர் தான் அமீர் கத்தாப். இந்த தாஹிரான ஆத்மாவுக்காக பிரார்திப்பது முஸ்லிமாகிய நம் அனைவரிற்கும் கடமை.

தளபதி கத்தா(f)ப் ஒரு விருட்சமாகவே வாழ்ந்தார். ஒரு விருட்சமாகவே வீழ்ந்தார். அவர் வழியில் இன்று ஆயிரமாயிரம் முஜாஹித்கள் அதிலும் குறிப்பாக ஸலபிஸ்டுகள் செச்னியாவிலும் ஈராக்கிலும் லிபியாவிலும் சூடானிலும் களமாடி வருகிறார்கள்.

கத்தா(f)ப் நம் சமகால வாழ்வை பகிர்ந்து கொண்ட ஒரு மனிதன். அவரை பற்றி படியுங்கள். உங்கள் குழந்தைகளிற்கு சொல்லிக் குடுங்கள். அவர்களை கத்தாபின் வழியில் வளர்த்தெடுக்க முற்படுங்கள். உங்கள் மனைவியரிற்கு அறிமுகப்படுத்துங்கள். தளபதி கத்தாபிற்கும் குழந்தைகள் இருந்தன. மனைவியுமிருந்தார். வாழ்க்கையும் இருந்தது. ஆனால் அவற்றிற்கெல்லாம் மேலாக ஷ்ஹாதத்தின் வாசத்தை சுவாசித்த முன்மாதிரி முஜாஹித். ஒன்று மட்டும் நிச்சயமாக சொல்ல முடியும்......


"ஒரு முஸ்லிமாக வாழ்ந்து காட்டியவரும் கத்தா(f)பே
ஒரு முஜாஹிதாக வாழ்ந்து காட்டியவரும் கத்தா(f)பே"
அல்லாஹீ அக்பர்.



No comments:

Post a Comment