தலிபான் வேட்டையில் சிக்கிய மான்கள்
பாகிஸ்தான். ஆசிய முஸ்லிம்களின் இஸ்லாமிய தேசம். சரியோ பிழையோ பாகிஸ்தானிற்கு ஏதாவது பாதிப்பென்றால் எல்லா முஸ்லிம்களின் உள்ளமும் துடிக்கிறது. தெற்காசியவாவின் முஸ்லிம்களிற்கு தலைமைத்துவம் வழங்கக் கூடிய தேசம் என முஸ்லிம்களால் நம்பப்படும் நாடு.
இங்கே கொத்து கொத்தாக தற்கொலை தாக்குதல்கள். இந்த தற்கொலை தாக்குதல்களில் பாதி அமெரிக்கா திட்டமிட்டு செய்யும் விடயம். அதன் எதிர்கால அரசியல் நலன்களுக்காய்.அதேவேளை பாகிஸ்தானிய இராணுவத்தை முஸ்லிம் போராளிகள் இலக்கு வைத்து தாக்குகின்றனர். அதை எமது உள்ளங்கள் சரிகாண்பதில்லை. ஆனால் அவர்களை பாகிஸ்தானிய இராணுவம் மீது எது தாக்குதல் நடத்த நிர்ப்பந்திக்கிறது என்பதற்கு கீழ்வரும் காணொளி நல்ல உதாரணம். சற்று நீங்களும் பாருங்கள்.... இது தடுப்புக்காவலில் உள்ள கைதிகளை விசாரிக்கும் முதற் கட்டம் மட்டுமே. அப்படியானால் பாகிஸ்தானிய சித்திரவதைக் கூடங்களின் நிலைமை?
!! தேவை ஒரு இஸ்லாமிய கிலாபா !!
No comments:
Post a Comment